பிரச்சினைகள் மற்றும் குறைகள்


வணிக நன்னெறிகளின் உயரிய தரநிலைகளின் படி எங்களுடைய வணிகத்தை நடத்தும் பொறுப்பும், எங்களுடைய நன்னடத்தை விதிமுறைகளில் விவரிக்கப்பட்டுள்ள படி மனித உரிமைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மதிப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய தயாரிப்புகளை விநியோகம் செய்யும் அனைத்து நிலையங்களும் இதே பொறுப்பைக் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் அவசியப்படுகிறோம்.

எங்களுடைய நன்னடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகித்தால், எங்களைத் தொடர்பு கொள்ள இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும். தயவுசெய்து பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நடந்துள்ளதாகக் கூறப்படும் விதிமீறல்(கள்) தொடர்பான விரிவான தகவல்களையும், பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களையும், பிரச்சினை தொடர்பாக உங்களிடம் இரகசியமாகப் பேசும் பொருட்டு உங்களுடைய தொடர்புக்கான தகவல்களையும் தயவுசெய்து அளிக்கவும். எங்களைத் தொடர்பு கொண்டதற்காக உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையையும் நாங்கள் தடை செய்துள்ளோம்.

 

உங்கள் பிரச்சினை தொடர்பாக ப்ரூட் ஆஃப் தி லூம்-ஐத் தொடர்பு கொண்டதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகவலானது இரகசியமாக வைக்கப்படும் மற்றும் எங்களைத் தொடர்பு கொண்டதற்காக உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கையையும் நாங்கள் தடை செய்துள்ளோம் . தொடர்புக்கான தகவல்களை நீங்கள் அளித்திருந்தால் அடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுடன் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.